ICMAI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,50,000/- || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ICMAI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,50,000/- || விண்ணப்பங்கள் வரவேற்பு!
ICMAI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,50,000/- || விண்ணப்பங்கள் வரவேற்பு!
ICMAI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,50,000/- || விண்ணப்பங்கள் வரவேற்பு!

ICMAI என்னும் Institute of Cost Accountants of India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Secretary, Additional Secretary, Director, Deputy Director ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,50,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMAI
பணியின் பெயர் Secretary, Additional Secretary, Director, Deputy Director
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
ICMAI காலியிடங்கள்:

ICMAI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Secretary – 01 பணியிடம்
  • Additional Secretary – 02 பணியிடங்கள்
  • Director – 04 பணியிடங்கள்
  • Deputy Director – 04 பணியிடங்கள்
ICMAI பணிகளுக்கான கல்வி:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, CA, LLB, MBA, Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ICAI, ICSI, ICA ஆகிய நிறுவனங்களில் Member ஆக இருப்பது அவசியமானது ஆகும்.
ICMAI பணிகளுக்கான அனுபவ காலம்:

இந்த ICMAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Air India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ICMAI பணிகளுக்கான வயது:

Deputy Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 33 வயதுக்குள் உள்ளவராகவும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

ICMAI மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.78,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMAI தேர்வு செய்யும் விதம்:

இந்த ICMAI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMAI விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 05.01.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

Download Notification Link 1
Download Notification Link 2
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!