
இந்திய வனவியல் துறையில் தேர்வில்லாமல் ரூ.23,000/- மாத ஊதியத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Senior Project Fellow, Junior Project Fellow, Project Assistant மற்றும் Field Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் |
பணியின் பெயர் | Senior Project Fellow, Junior Project Fellow, Project Assistant மற்றும் Field Assistant |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.06.2023 to 16.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ICFRE காலிப்பணியிடங்கள்:
Senior Project Fellow, Junior Project Fellow, Project Assistant மற்றும் Field Assistant பதவிக்கு என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
JPF கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது SPF பதவிக்கு அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும் மற்றும் JPF பதவிக்கு அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.17,000/- முதல் ரூ.23,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.14,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை வரும் 14.06.2023 முதல் 16.06.2023 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Follow our Twitter Page for More Latest News Updates