நடப்பு நிகழ்வுகள் (May 29- June 03) தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? – முழு விவரம் இதோ!

0
நடப்பு நிகழ்வுகள் (May 29- June 03) தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? - முழு விவரம் இதோ!
நடப்பு நிகழ்வுகள் (May 29- June 03) தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? - முழு விவரம் இதோ!
நடப்பு நிகழ்வுகள் (May 29- June 03) தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? – முழு விவரம் இதோ!

அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு முக்கிய பகுதியாக உள்ள நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கான மாதிரி தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி தேர்வு:

அரசு போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் தனித்தனியாக அனைத்து பாட பகுதிகளுக்கும் முன்னுரிமை அளித்து தயாராகி வருகின்றனர். அதிலி,, மிகவும் முக்கியமாக நடப்பு நிகழ்வுகள் பகுதி உள்ளது. அரசு துறை பதவிக்கு தயாராகும் நபர்களுக்கு நாட்டின் சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 – உடனே பாருங்க!

அந்த வகையில், EXAMSDAILY வலைத்தளம் ஆனது தினசரி மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை, Weekly Current Affairs(May 29- June 03) பகுதிக்கான மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் இலவசமாக நடக்க உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Call us at 8101234234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!