பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.14,000/-

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.14,000/-
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.14,000/-
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.14,000/-

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Fellow, Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Project Fellow, Project Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023, 20.06.2023
விண்ணப்பிக்கும் முறை Email
Pondicherry University காலிப்பணியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Fellow, Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Pondicherry University வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் Junior Intelligence Officers வேலை – 790+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81,100/-

Project Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.06.2023, 20.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!