IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 – 8000+ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

0
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 - 8000+ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 - 8000+ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 – 8000+ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

IBPS ஆனது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள Officers (Scale-I, II & III) மற்றும் Office Assistants (Multipurpose) ஆட்சேர்ப்புக்கான பொதுவான ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான திருத்தப்பட்ட காலியிடங்களை வெளியிட்டுள்ளது.

IBPS வேலைவாய்ப்பு விவரங்கள்:

Officers மற்றும் Office Assistant (Multipurpose) பதவிக்கு முன்னதாக 8812 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 8638 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 21.06.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Post Name
Vacancies
OFFICE ASSISTANTS (MULTIPURPOSE) 5899
–OFFICER SCALE-I 2560
Officer Scale II (Agriculture Officer) 57
Officer Scale II (Marketing Officer) 3
Officer Scale II (Treasury Manager) 8
Officer Scale II (Law) 19
Officer Scale II (CA) 22
Officer Scale II (IT) 70
Total 8638

Download Revised Vacancies PDF

Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!