IBPS PO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரம் இதோ!

0
IBPS PO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - முழு விவரம் இதோ!
IBPS PO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - முழு விவரம் இதோ!
IBPS PO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரம் இதோ!

இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

IBPS PO PET தேர்வு நுழைவுச்சீட்டு :

தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான அழைப்புக் கடிதங்களை IBPS தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அன்று வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு முந்தைய பயிற்சி செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 17 செப்டம்பர் 2023 வரை நடைபெற உள்ளது. IBPS PO PET தேர்வு நுழைவுச்சீட்டை விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS PO Prelims Admit Card 2023:

IBPS PO பிரிலிம்ஸ் தேர்வு செப்டம்பர் 23, 30 மற்றும் அக்டோபர் 1, 2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. IBPS PO பிரிலிம்ஸ் அட்மிட் கார்டு தேர்வுக்கு 1 வாரத்திற்கு முன்பு வெளியிடப்படும். அதன் படி, இதற்கான நுழைவுச்சீட்டுகள் செப் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBPS PO PET Call Letter 2023 Download Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!