EPFO நிறுவனத்தில் Deputy Director வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.2,09,200/- || தேர்வு எழுத கிடையாது!

0
EPFO நிறுவனத்தில் Deputy Director வேலைவாய்ப்பு 2023 - மாத ஊதியம்: ரூ.2,09,200/- || தேர்வு எழுத கிடையாது!
EPFO நிறுவனத்தில் Deputy Director வேலைவாய்ப்பு 2023 - மாத ஊதியம்: ரூ.2,09,200/- || தேர்வு எழுத கிடையாது!
EPFO நிறுவனத்தில் Deputy Director வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.2,09,200/- || தேர்வு எழுத கிடையாது!

Joint Director, Deputy Director, Assistant Director பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,09,200/- வரை  மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் EPFO
பணியின் பெயர் Joint Director, Deputy Director, Assistant Director
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

EPFO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint Director, Deputy Director, Assistant Director பணிக்கென மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy Director கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IBPS PO தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரம் இதோ!

EPFO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy Director ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level –10, 11 12 அளவில் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

EPFO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  அறிவிப்பு வெளியான 45 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!