வீட்டிலிருந்தே மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம்..!! எப்படினு தெரியுமா..? வாருங்கள் பார்க்கலாம்..!!

0
?????????????? ????? 30,000 ??? ??????????????
வீட்டிலிருந்தே மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம்
வீட்டிலிருந்தே மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம்..!! எப்படினு தெரியுமா..? வாருங்கள் பார்க்கலாம்..!!

தற்போதைய காலகட்டத்தில் உள்ள மக்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே மற்றொரு பிசினஸ் செய்து அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட நினைக்கின்றனர் . அத்தகைய நபர்களுக்காகவே இந்த அறிய வாய்ப்பு. அதாவது, IRCTC டிக்கெட் முன்பதிவு செய்து தரும் அங்கீகார பெற்ற முகவராக மாறி ஒவ்வொரு முன்பதிவு டிக்கெட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று கொள்ள முடியும் .

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கம் போல் ரயில் இயங்க அனுமதி..!! வெளியான முழு தகவல்..!!

மேலும், இதனை உங்கள் வீடு அல்லது உங்களுக்கு விருப்பமான இடங்களில் இருந்து தொடங்கி நல்ல வருமானத்தை பெற முடியும். இத்தகைய BUSINESS-ஐ தொடங்க முதலில் IRCTC என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று முகவராக விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெறுவீர்கள். மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!