ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை.. வெளியான முக்கிய தகவல்!!

0
??? ?????? 16 ?????? ??????? ????? ???? ???????.. ??????? ??????? ?????!!
ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை.. வெளியான முக்கிய தகவல்!!
ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் நிறுவனத்தில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையாக கிடைக்கும் வண்ணம் ஆவின் நிறுவனம் ஆங்காங்கே சில்லறை விற்பனை நிலையங்களை அமைத்து விற்பனை செய்து வருகிறது.

இயற்கை விவசாயம் செய்பவர்களாக நீங்கள்…? அப்போ இந்த ரூ. 1 லட்சம் உங்களுக்கு தான் ..தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு”…!!

இந்நிலையில் ஆவின் நிர்வாகம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் நேற்று (அக்டோபர் 15) 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகும் நிலையில், நேற்று கூடுதலாக 1.50 லட்சம் லிட்டர் விற்பனையாகியுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!