திருநெல்வேலி ESI DISPENSARY-யில் ரூ.50,000 சம்பளத்துடன் புதிய வேலை..|| உடனே விண்ணப்பியுங்கள்”..!!

0
???????????? ESI DISPENSARY-???? ??.50,000 ???????????? ????? ????..|| ???? ????????????????"..!!
திருநெல்வேலி ESI DISPENSARY-யில் ரூ.50,000 சம்பளத்துடன் புதிய வேலை..|| உடனே விண்ணப்பியுங்கள்"..!!
திருநெல்வேலி ESI DISPENSARY-யில் ரூ.50,000 சம்பளத்துடன் புதிய வேலை..|| உடனே விண்ணப்பியுங்கள்”..!!

Pharmacist, Doctor, Radiographer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து TIRUNELVELI ESI DISPENSARY ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

TIRUNELVELI ESI DISPENSARY காலிப்பணியிடங்கள்:

ESI DISPENSARY-யிலுள்ள Pharmacist, Doctor, Radiographer பணிக்கான 12 காலி இடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.pharm/BUMS/D.Pharm/ Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 59 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1000-ரூ.50,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்…!! செங்கல்பட்டு DCPU-ல் புதிய வேலைவாய்ப்பு||உடனே முந்துங்கள்”..!!

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் TIRUNELVELI ESI DISPENSARY இணையதளமான https://tirunelveli.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பத்த படிவத்தை அச்சிட்டு அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!