ஆதார் அட்டையுடன் இணைத்துள்ள மொபைல் எண்ணை ‘Delete’ செய்வது எப்படி?? எளிய வழிமுறைகள் உள்ளே!
ஆதார் அட்டையில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீங்கள் எத்தனை மொபைல் எண் வரை ஆதாரில் இணைக்கலாம் என்பது குறித்தும் பார்ப்போம்.
ஆதார் அட்டை
இந்தியாவில் தனி நபரின் அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டு வைத்திருந்தால் தான் அரசின் நலத்திட்ட உதவிகளை சுலபமாக பெற முடியும். மேலும் இறப்புச் சான்றிதழ், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. தற்போது வங்கி கணக்கு, பான் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் தடுப்பூசி செலுத்துவது முதல் வங்கி கணக்கு தொடங்குவது வரை ஆதார தான் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் நீங்கள் ஆதார் கார்டு வாங்கி பல ஆண்டுகள் முடிவடைந்திருந்தால் அதில் நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணை இப்போதும் பயன்படுத்துகிறீர்களா? என உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் இதனை பயன்படுத்தவில்லையெனில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண்ணை இணைத்து கொள்ளலாம். அதன்படி 9 மொபைல் எண் வரை நீங்கள் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைத்து கொள்ளலாம்.
மீண்டும் மாநில பட்டியலுக்கு மாறுமா கல்வி? உச்சநீதிமன்றத்தில் மனு.. விசாரணை ஒத்திவைப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் தேவையில்லாமல் இணைத்துள்ள மொபைல் எண்ணை நீக்க நினைத்தால் இதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இதனை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வழிமுறைகள்
1. இதற்கு முதலில் https://tafcop.dgtelecom.gov.
2. இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது உங்களின் மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
3. இதனை உள்ளீடு செய்யவும். இப்போது நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ள அனைத்து மொபைல் எண்களும் பட்டியலிடப்படும்.
4. இறுதியாக நீங்கள் பயன்படுத்தாத மொபைல் எண்ணை தேர்வு செய்து அதனை நீக்கி கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்