அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64 ஆக உயர்வு – அதிகாரபூர்வ அரசிதழ் வெளியீடு!

0
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64 ஆக உயர்வு - அதிகாரபூர்வ அரசிதழ் வெளியீடு!
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64 ஆக உயர்வு - அதிகாரபூர்வ அரசிதழ் வெளியீடு!
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64 ஆக உயர்வு – அதிகாரபூர்வ அரசிதழ் வெளியீடு!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது முன்னதாக 62 ஆக இருந்த நிலையில், தற்போது ஓய்வு வயது 64 ஆக உயர்த்தி உள்ளதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வு வயது:

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். நாட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது முன்னதாக 62 ஆக இருந்தது. ஆனால், திடீரென்று கடந்த மாதம் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64 ஆக உயர்த்தப்படுவதாக அதிபர் அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. இதற்காக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNPSC தேர்வு ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியது – எதற்காக தெரியுமா?

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யும் சம்பவங்களும் நடந்தது. மேலும், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வூதிய சட்ட மசோதாவை அரசு நிறைவேற்றியது. இது தொடர்பான போராட்டம் நடந்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 64 ஆக உயர்த்தி அதிபர் அரசிதழ் வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!