ஓராண்டில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை – முதல்வரின் வாக்குறுதி கேள்விக்குறி??
மத்திய பிரதேச மாநிலத்தில் ஓராண்டிற்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்த நிலையில் பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
அரசு வேலை:
மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் அறிக்கையின் போது மாநிலத்தில் ஓராண்டிற்குள் 1 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், வாக்குறுதியினை நிறைவேற்றாமல் ஐந்து ஆண்டுகளில் 51973 பணியிடங்கள் மட்டுமே நிரப்பவுள்ளதாக அரசுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மளமளவென உயரும் காய்கறிகளின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
கடந்த ஓராண்டில் மட்டும் 65,000 பணியிடங்களை நிரப்பியுள்ள மாநில அரசு மீதமுள்ள 51% பணியிடங்கள் நவ.1 ஆம் தேதிக்கு பிறகு நிரப்ப திட்டமிடபட்டுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.