Today Gold Rate: சென்னையில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..?

0
Today Gold Rate: ?????????? ???? ????????? ??????? ?????? ????...!! ??? ????? ????? ????????..?
Today Gold Rate: சென்னையில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை...!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..?

Today Gold Rate: சென்னையில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..?

தமிழகத்தில் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரமாக உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 440 உயர்ந்தது. இதையடுத்து ,இன்று (14.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, இன்றைய நிலவரப்படி  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து 1 சவரன் ரூ. 65,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,10,100 ஆகவும், 1 கிராம் ரூ. 110.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!