தனியார் வங்கியில் IT Officers வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
Federal bank காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி IT Officers (Scale I) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech / B.E / M.Tech / M.E / M.Sc (Computer Science or IT) / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Freshers Category – M.Tech / M.E / M.Sc (Computer Science or IT) / MCA
Experienced Category – B.Tech / B.E
Federal bank வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Freshers Category – அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Experienced Category – அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் Deputy Marine Engineer வேலை – சம்பளம்: ரூ.1,60,000/- || முழு விவரங்களுடன்!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 12.54 முதல் 16.64 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Application Shortlisting and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























