சென்னை துறைமுகத்தில் Deputy Marine Engineer வேலை – சம்பளம்: ரூ.1,60,000/- || முழு விவரங்களுடன்!

0
?????? ????????????? Deputy Marine Engineer ???? - ???????: ??.1,60,000/- || ???? ????????????!
சென்னை துறைமுகத்தில் Deputy Marine Engineer வேலை - சம்பளம்: ரூ.1,60,000/- || முழு விவரங்களுடன்!

சென்னை துறைமுகத்தில் Deputy Marine Engineer வேலை – சம்பளம்: ரூ.1,60,000/- || முழு விவரங்களுடன்!

Deputy Marine Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Marine Engineer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI (MOT II class) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

UPSC ஆணையத்தில் CMS வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 700+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!