தமிழக மாணவர்களுக்கு மார்ச் 4 தேதி விடுமுறை அறிவிப்பு….!! அரசு அதிரடி அறிவிப்பு…!!
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். இதனால், இவர் செய்த தியாகங்களை நினைவு கூறும் வகையில், இவர் பிறந்த தினத்தன்று இவரை கடவுளாக நினைத்து தென் மாவட்டங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். மேலும், குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் அவர் பிறந்த நாள் அன்று ஆண்டுதோறும் அய்யா வைகுண்ட சுவாமி சிலையை ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.
























