
தமிழகத்தின் முன்னணி பயிற்சி மைய நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாரா? – குறைந்த முதலீட்டில்.. நிச்சய லாபம்!!!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கிளைகளுடன் செயல்பட்டு வரும் EXAMSDAILY போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் கடந்த 10 ஆண்டுகளாக இத்துறையில் சாதனை வீரர்களை உருவாக்கி வருகிறது. எங்கள் நிறுவனத்திற்கான முதலீட்டாளர்களை வரவேற்பதை நாங்கள் இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
போட்டி தேர்வுகள் பயிற்சி மையம் மற்றும் உலகம் முழுவதும் நடக்கும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்திகள் போர்டல் மூலமாகவும் எங்களின் சேவை மக்களிடம் நீண்ட காலமாக நன்மதிப்பை பெற்று வருகிறது. தமிழக மாவட்டங்களில் மட்டுமில்லாமல் அண்டைமாநிலமான கேரளாவிலும் எங்கள் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், எங்களின் வரலாற்று பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைய உள்ள புதிய திட்டம் ஒன்றையும் நிறுவனம் தொடங்க உள்ளது. போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள் நேரடி மற்றும் ஆன்லைன் முறைகளில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக தொடங்க உள்ள திட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள சிறந்த கற்பித்தல் ஆசிரியர்கள், துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலான, எந்த ஒரு தாமதமும் இன்றி, நேருக்கு நேர் உரையாடலை போன்று கற்பிக்க உள்ளனர்.
- இந்த திட்டத்திற்கு EXAMSDAILY நிறுவனம் முதலீட்டாளர்களை அழைக்கிறது. குறைந்த பட்சம் ரூ.25 லட்சம் முதலீட்டில் எங்களுடன் நீங்கள் இணையலாம். உங்கள் முதலீட்டில், எங்கள் உழைப்பையும், முயற்சியையும் சேர்த்து ஒன்றாக வெற்றி பாதையில் பயணிக்கலாம்.
குறைவான முதலீட்டில், நிச்சய லாபம் பெறலாம்…சாதனை படைக்கலாம்…
முதலீடுகள் குறித்த மேலும் அதிக தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் கால் செய்து அறிந்து கொள்ளலாம்.