
NIFT மத்திய அரசு துறையில் தேர்வில்லாமல் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி), ஆனது Building Advisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NIFT |
பணியின் பெயர் | Building Advisor |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within in 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NIFT காலிப்பணியிடங்கள்:
Building Advisor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Advisor ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.340000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.