TNPSC ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு – அதிகாரப்பூர்வ வெளியீடு!

0
TNPSC ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு - அதிகாரப்பூர்வ வெளியீடு!
TNPSC ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு - அதிகாரப்பூர்வ வெளியீடு!
TNPSC ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு – அதிகாரப்பூர்வ வெளியீடு!

ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தகுதித்தேர்வு செப். 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற்ற நிலையில் இன்று விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு துணைப் பணிகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இதனை தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணி தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC  குரூப் 4 தேர்வுக்கு தயாராக நீங்க ரெடியா? – பயிற்சி அளிக்க நாங்க ரெடி!

இந்த, விடைகுறிப்பினை தேர்வாளர்கள் www.tnpsc.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த விடைகுறிப்பினை தேர்வாளர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் சரிபார்த்துகொள்ளும்படி தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விடைகுறிப்பே இறுதியான பதில் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!