TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராக நீங்க ரெடியா? – பயிற்சி அளிக்க நாங்க ரெடி!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்காக பல லட்சம் தேர்வர்கள் காத்திருக்கின்றனர். மிகவும் போட்டி நிறைந்த இந்த குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 30 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் போட்டியிடலாம். வரும் நவம்பர் மாதம் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
அதன் பிறகு 2024 மே மாதம் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. TNPSC குரூப் 4 தேர்வுக்கு EXAMSDAILY நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் தேர்வுக்கான முழு பயிற்சியும் தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டு, முழு உறுதியுடன் தேர்வை அணுகுவதற்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.
மிகவும் எளிய முறையில் வினாக்களுக்கான விடைகளை கண்டறியும் முறைகள், நினைவில் வைத்துக் கொள்ளும் முறைகளும் கற்பிக்கப்படும். EXAMSDAILY ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அறிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234