மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC மருத்துவமனையில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

0
மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC மருத்துவமனையில் பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!
மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC மருத்துவமனையில் பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!
மாதம் ரூ.1,14,955/- சம்பளத்தில் ESIC மருத்துவமனையில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Senior Residents (GDMO) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு ரூ.1,14,955/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Residents (GDMO)
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி Every Friday
விண்ணப்பிக்கும் முறை Walk-In Interview
காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Senior Residents (GDMO) பணிக்கென 06 பணியிடங்கள் ESIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

Senior Residents (GDMO) பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS + PG Degree / PG Diploma முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

நேர்காணல் நடைபெறவுள்ள நாளின் படி, 45 வயது பூர்த்தி அடையாத நபர்கள் மட்டுமே இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள இயலும்.

மாத சம்பளம்:

Senior Residents (GDMO) பணிக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,14,955/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

இந்த ESIC நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் 20.11.2023 அன்றைய நாளுக்குப் பின்வரும் அனைத்து வெள்ளி கிழமைகளிலும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NFL நிறுவனத்தில் 74 காலியிடங்கள் – பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

Senior Residents (GDMO) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!