மாதம் பிறந்தால் ரூ.60,000/- ஊதியத்தில் ESIC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
Employees State Insurance Corporation (ESIC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 20.11.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. Part Time Specialist பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Part Time Specialist |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Email Id |
ESIC காலிப்பணியிடங்கள்:
Part Time Specialist பணிக்கு என 06 பணியிடங்கள் ESIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Part Time Specialist கல்வி தகுதி:
MBBS, Post Graduate Degree, Post Graduate Diploma பட்டத்தை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
Part Time Specialist வயது வரம்பு:
இந்த ESIC நிறுவன பணிக்கு 04.12.2023 அன்றைய தினத்தின் படி, 69 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Part Time Specialist ஊதியம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.60,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
ESIC தேர்வு முறை:
Part Time Specialist பணிக்கு தகுதியான நபர்கள் 04.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
B.E படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PwBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.300/-
ESIC விண்ணப்பிக்கும் முறை:
இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.12.2023) அனுப்ப வேண்டும்.