B.E படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
B.E படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
B.E படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
B.E படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

EIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Engineer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 31/10/2023 விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து B.E. (Bachelor of Engineering) (Mechanical) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22/11/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!