IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கு என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B. Tech/ Graduate in any discipline / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.11.2023 தேதியின் படி, இப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI வங்கி 6160 Apprentice பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து இப்பணிக்கு 19.11.2023 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 27.11.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!