தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த வாரம் முதல் ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில் மக்கள் பலர் நகை கடையை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று (நவ. 20) தங்கம் விலை சவரன் ரூ.40 உயர்ந்த நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி இன்று (நவ.21) ஒரு கிராம் தங்கம் ரூ. 5730க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 45840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கார்த்திகை மாதத்தையொட்டி காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!

அதே போல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6200க்கும், ஒரு சவரன் ரூ. 49600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 79.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 79400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!