தீபாவளியை முன்னிட்டு EMI தொகை உயர்வு – வங்கியின் புதிய அறிவிப்பு!!

0
தீபாவளியை முன்னிட்டு EMI தொகை உயர்வு - வங்கியின் புதிய அறிவிப்பு!!
தீபாவளியை முன்னிட்டு EMI தொகை உயர்வு - வங்கியின் புதிய அறிவிப்பு!!
தீபாவளியை முன்னிட்டு EMI தொகை உயர்வு – வங்கியின் புதிய அறிவிப்பு!!

தீபாவளியை முன்னிட்டு HDFC வங்கி MCLR விகிதத்தை உயர்த்தியுள்ளதால் EMI தொகை கணிசமாக உயரவுள்ளது.

EMI தொகை:

தீபாவளி பண்டிகையையிட்டு அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வரும் நிலையில் HDFC நிறுவனம் புதிய ஷாக் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கியின் MCLR (மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட்) விகிதம் 0.05% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் என அனைத்து EMI கடன்களும் உயரவுள்ளது.

மொபைல் போன் பயனர்களுக்கான புதிய திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு!!

இதற்கு முன்பு, MCLR விகிதம் 8.60% ஆக இருக்கும் நிலையில் தற்போது 8.65% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை அதிகரிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. HDFC நிறுவனத்தின் புதிய அறிவிப்பால் கோடிக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!