4% சம்பள உயர்வை பெறும் ஊழியர்கள் – ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட அரசு!

0
4% சம்பள உயர்வை பெறும் ஊழியர்கள் - ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட அரசு!
4% சம்பள உயர்வை பெறும் ஊழியர்கள் - ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட அரசு!
4% சம்பள உயர்வை பெறும் ஊழியர்கள் – ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட அரசு!

சண்டிகர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு தொடர்பான ஜாக்பாட் அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசை பின்பற்றி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை வழங்கி வருகிறது. தற்போது மத்திய அரசு அக்டோபர் மாத இறுதியில் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி, மொத்தம் 46 சதவீதம் அகவிலைப்படி வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி தற்போது பல மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அறிவித்து வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு EMI தொகை உயர்வு – வங்கியின் புதிய அறிவிப்பு!!

இந்த பட்டியலில் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. இதன் காரணமாக இனி அரசு ஊழியர்கள் 46 சதவீதம் அகவிலைப்படியை பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!