ஜூன் 29 பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் அதிரடி!

0
ஜூன் 29 பொது விடுமுறை அறிவிப்பு - மாநில அரசின் அதிரடி!
ஜூன் 29 பொது விடுமுறை அறிவிப்பு - மாநில அரசின் அதிரடி!
ஜூன் 29 பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் அதிரடி!

மாநிலத்தில் பொது விடுமுறைக்கான அறிவிப்பு குறித்து அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொது விடுமுறை:

ஜூன் 29ம் தேதி இஸ்லாமியர்களின் தியாக திருநாள் பக்ரீத் நடப்பாண்டில் கொண்டாடப்பட உள்ளது. துல் – ஹஜ் மாதத்தின் 10ம் நாள் இந்த பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

NHPC Junior Engineer வேலைவாய்ப்பு 2023 – 388 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,19,500/-

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மத்திய ரூட்-இ-ஹிலால் குழுவின் மூலம் பக்ரீத் பண்டிகைக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பிறையை பொறுத்து விடுமுறை நாள் மாறுபடலாம் என்றும், பக்ரீத் ( ஈத் அல் அதா) பண்டிகை பொதுவிடுமுறை தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!