NHPC Junior Engineer வேலைவாய்ப்பு 2023 – 388 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,19,500/-

0
NHPC Junior Engineer வேலைவாய்ப்பு 2023 - 388 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,19,500/-
NHPC Junior Engineer வேலைவாய்ப்பு 2023 - 388 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,19,500/-
NHPC Junior Engineer வேலைவாய்ப்பு 2023 – 388 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,19,500/-

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHPC) ஆனது Junior Engineer (Civil), Junior Engineer (Electrical), Junior Engineer (Mechanical) , Junior Engineer (E&C), Supervisor (IT), Supervisor (Survey) , Sr. Accountant , Hindi Translator, Draftsman (Civil), Draftsman (Elect./Mech.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 388 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Hydroelectric Power Corporation Limited
பணியின் பெயர் Junior Engineer (Civil), Junior Engineer (Electrical), Junior Engineer (Mechanical) , Junior Engineer (E&C), Supervisor (IT), Supervisor (Survey) , Sr. Accountant , Hindi Translator, Draftsman (Civil), Draftsman (Elect./Mech.)
பணியிடங்கள் 388
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NHPC காலிப்பணியிடங்கள்:
  • Junior Engineer (Civil) / S1 – 149 பணியிடங்கள்
  • Junior Engineer (Electrical) / S1 – 74 பணியிடங்கள்
  • Junior Engineer (Mechanical) /S1 – 63 பணியிடங்கள்
  • Junior Engineer (E&C) /S1 – 10 பணியிடங்கள்
  • Supervisor (IT) /S1 – 09 பணியிடங்கள்
  • Supervisor (Survey) /S1 – 19 பணியிடங்கள்
  • Sr. Accountant /S1 – 28 பணியிடங்கள்
  • Hindi Translator / W06 – 14 பணியிடங்கள்
  • Draftsman (Civil) / W04 – 14 பணியிடங்கள்
  • Draftsman (Elect./Mech.) / W04 – 08 பணியிடங்கள்

என மொத்தம் 388 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NHPC JE கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் பணிக்கு சம்மந்தபட்ட துறையில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Supervisor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் Diploma in Surveying / Survey Engineering / Diploma in Computer Science / IT / BCA / B.Sc. (Computer Science/IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sr. Accountant /S1 கல்வி தகுதி : Inter CA Pass or Inter CMA Pass

Hindi Translator / W06 கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகத்தில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Draftsman கல்வி தகுதி : Matriculation Pass and ITI in Draughtsman Civil/Mechanical/ Electrical Trade

சம்பள விவரம்:

1. Junior Engineer (Civil) / S1 – Rs.29,600 – 1,19,500 (IDA)

2. Junior Engineer (Electrical) / S1 – Rs.29,600 – 1,19,500 (IDA)

3. Junior Engineer (Mechanical) /S1 – Rs.29,600 – 1,19,500 (IDA)

4. Junior Engineer (E&C) /S1 – Rs.29,600 – 1,19,500 (IDA)

5. Supervisor (IT) /S1 – Rs.29,600 – 1,19,500 (IDA)

6. Supervisor (Survey) /S1 – Rs.29,600 – 1,19,500 (IDA)

7. Sr. Accountant /S1 – Rs.29,600 – 1,19,500 (IDA)

8. Hindi Translator / W06 – Rs.27,000 – 1,05,000 (IDA)

9. Draftsman (Civil) / W04 – Rs.25,000-85,000 (IDA)

10. Draftsman (Elect./Mech.) / W04 – Rs.25,000-85,000 (IDA)

தேர்வு செயல் முறை:

1. Computer Based Test/Online Test

2. Certificate Verification

விண்ணப்ப கட்டணம்:
  • General, EWS & OBC (NCL) விண்ணப்பதார்கள் : ரூ.295/-
  • SC/ST/ PwBD/ESM விண்ணப்பதார்கள் : கட்டணம் கிடையாது
NHPC JE & Supervisor பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!