ரூ.70,000/- ஊதியத்தில் EdCILல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.70,000/- ஊதியத்தில் EdCILல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.70,000/- ஊதியத்தில் EdCILல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.70,000/- ஊதியத்தில் EdCILல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Academic Consultant பணியிடங்களை நிரப்ப கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (EdCIL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் மே 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

EdCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Academic Consultant – 2 பணியிடங்கள், Production Consultant – 1 பணியிடம் மற்றும் Technical Consultant – 1 பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை, முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

  • 31-03-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். OBC/SC/ST/PH/பெண் விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.70,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19-மே-2023 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!