மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் (1)
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் (1)
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஈரோடு மாவட்டம், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் (Erode DMRHS) கீழ் வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Cook, Washer Man ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Erode Directorate of Medical and Rural Health Services (Erode DMRHS)
பணியின் பெயர் Cook, Washer Man
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DMRHS காலிப்பணியிடங்கள்:

Erode DMRHS தற்போது வெளியிட்ட அறிவிப்பில், சமையலர் (Cook) பணிக்கு என 09 பணியிடங்களும், சலவையாளர் (Wash Man) பணிக்கு என 01 பணியிடமும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Cook – 09
  • Washerman – 01

DMRHS வயது வரம்பு :

  • 01-07-2022 அன்றைய தேதியின் படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32  வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் MBC / BC – 02 ஆண்டுகள், SC / SCA – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

DMRHS கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
DMRHS ஊதியம்:

இந்த அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

DMRHS தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

DMRHS விண்ணப்பிக்கும் முறை :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.12.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!