NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

NHAI ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Manager (Administration) மற்றும் Assistant Manager (Legal) பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 18 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க திறமை மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 19.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Manager, Assistant Manager
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online

NHAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Manager, Assistant Manager பணிகளுக்கு என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI வயது வரம்பு :

இந்த NHAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
NHAI கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Law போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தபட்சம் 04 வருடங்கள் முதல் அதிகபட்சம் 05 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

NABARD Development Assistant Mains தேர்வு தேதி 2022 – வெளியீடு!
NHAI ஊதிய விவரம்:
  • Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 11 / PB-3 (Rs.15600 – 39100) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 08 / PB-2 (Rs. 9300-34800) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

NHAI தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nhai.gov.in/#/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக online-ல் இறுதி நாளுக்குள் (19.01.2023) பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!