அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் – முதல்வர் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் - முதல்வர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் - முதல்வர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் – முதல்வர் அறிவிப்பு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வால் அவர்கள் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தீபாவளி போனஸ்:

மத்திய அரசு கடந்த வாரம் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் டெல்லியில் பணியாற்றும் அரசிதழ் அல்லாத குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு பணியாளர்களுக்கான தீபாவளி போனஸ் தொகை ரூபாய் 56 கோடி தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் உடை குறித்த அரசின் ஆணை என்ன? – குழப்பத்தில் பள்ளி நிர்வாகங்கள்!

அரசின் அறிவிப்பின்படி இந்த பிரிவு பணியாளர்களுக்கு ரூபாய் 7000 தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில், பேசிய டெல்லி முதல்வர் என்னுடைய அரசு பணியாளர்களின் வாழ்வு சிறப்படைவதற்கான முயற்சியை எப்போதும் மேற்கொண்டு வருகிறது. இது போன்ற முயற்சிகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் தீபாவளி போனஸ் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டுமா?? மேலும் விவரங்களுக்கு இங்கே அணுகலாம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!