உங்களுடைய வங்கி கணக்கு என்னானு தெரியுமா..? அதை தெரிஞ்சிக்காம விட்ட உங்களுக்கு ஆபத்து ஆகிரும்..!!

0
உங்களுடைய வங்கி கணக்கு என்னானு தெரியுமா..? அதை தெரிஞ்சிக்காம விட்ட உங்களுக்கு ஆபத்து ஆகிரும்..!!

வங்கி கணக்கு என்பது வங்கிகளுக்கும் , வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனையை பதிவு செய்வது ஆகும். அத்தகைய வங்கி பரிவர்த்தனையில் மொத்தம் 2 வகையான கணக்கு பதிவுகள் உள்ளது. அதாவது, நடப்பு கணக்கு (current account ) மற்றும் சேமிப்பு கணக்கு ( saving account ). இத்தகைய கணக்குகள் வெவ்வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை. அந்த இரண்டு கணக்கிற்கும் உள்ள வித்தியாசத்தை கீழே விரிவாக காண்போம் .

நடப்பு கணக்கு :

நடப்பு கணக்கு என்பது வட்டி இல்லாத வங்கி கணக்கு மற்றும் வணிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதாகும். அதாவது. தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் வழக்கமான பரிவர்த்தனைகளுக்காக நடப்பு கணக்கை தொடங்குவர். மேலும், இதில் எந்தவித வட்டி விகிதமும் கிடையாது.

விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள்.. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!!

சேமிப்பு கணக்கு :

சேமிப்பு கணக்கு என்பது இந்திய குடிமக்கள் அனைவரும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து சேமிக்கவும் மற்றும் சேமித்த பணத்தின் மூலம் வட்டி பெறுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். மேலும், அத்தகைய சேமிப்பு கணக்கின் மூலம் ஏடிஎம் களில் பணம் எடுக்க சில குறிப்பிட்ட வரம்புகள் உள்ளது . மேலும், இதில் வட்டி விகிதம் அதிகம் ஆகும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!