DFCCIL சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 535 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-

0
DFCCIL சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - 535 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-
DFCCIL சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - 535 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-
DFCCIL சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 535 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (DFCCIL), ஆனது இந்திய அரசின் (ரயில்வே அமைச்சகம்) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு பல்வேறு துறைகளில் எக்சிகியூட்டிவ் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய DFCCIL ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 19.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Executive and Junior Executive
பணியிடங்கள் 535
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DFCCIL காலிப்பணியிடங்கள்:
  • Executive (Civil) – 50 பணியிடங்கள்
  • Executive (Electrical) – 30 பணியிடங்கள்
  • Executive (Operations & Business Development) – 235 பணியிடங்கள்
  • Executive (Finance) – 14 பணியிடங்கள்
  • Executive (Human Resource) – 19 பணியிடங்கள்
  • Executive (Information Technology) – 06 பணியிடங்கள்
  • Junior Executive (Electrical) – 24 பணியிடங்கள்
  • Junior Executive (Signal & Telecommunication) – 148 பணியிடங்கள்
  • Junior Executive (Mechanical) – 09 பணியிடங்கள்

என மொத்தம் 535 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executive வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC-NCL விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் PwBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Bachelor’s Degree / BBA/ Diploma/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 41,42,586 ரூபாய் அபராதம் – தடை செய்யப்பட்ட Content ஐ நீக்க தவறியதால் அதிரடி!

DFCCIL தேர்வு செயல் முறை:
  • Computer Based Test (CBT) Stage 1
  • Computer Based Test (CBT) Stage 2
  • Document Verification
  • Medical Test
சம்பளம் விவரம்:
  • Executive – Scale Rs. 30,000 -1,20,000/-
  • Junior Executive –– Scale Rs. 25,000- 68,000/-
தேர்வு கட்டணம்:

Executive/ Jr. Executive (UR/OBC-NCL/EWS) விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 19.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!