TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு – பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு

0
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு - பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு - பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு – பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌ (TNSRLM) தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணிக்கு என கீழ் காணும் முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் வட்டார இயக்க மேலாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSRLM காலிப்பணியிடங்கள்:

வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கல்வி தகுதி:

ஏதேனும்‌ ஒரு பட்டப்படிப்புடன்‌ கூடிய குறைந்தபட்சம்‌ 6 மாதங்களுக்கான Ms Office சான்றிதழுடன்‌ ஆன பயிற்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. Computer Science மற்றும்‌ Computer Applications பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.

வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DFCCIL சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 535 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-

TNSRLM தென்காசி விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 02.06.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!