ரூ. 27,804/- சம்பளத்தில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ. 27,804/- சம்பளத்தில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ. 27,804/- சம்பளத்தில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ. 27,804/- சம்பளத்தில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர் Legal cum Probation Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPU Pudukkottai காலிப்பணியிடம்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தற்போது சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Legal cum Probation Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் இளங்கலை சட்டப் படிப்பு B.L. LLB (Regular) பயின்றவராக இருக்க வேண்டும்.

LPO முன்னனுபவம்:

விண்ணப்பதாரர் 2வருடம் குழந்தைகள் நலம், சமூக நலம், தொழிலாளர் நலம் போன்ற சட்டம் சார்ந்த பணிகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

DCPU Pudukkottai வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 42வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,10,400/- || தேர்வு கிடையாது!

DCPU ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ. 27,804/- ஊதியம் பெறுவார்கள்.

DCPU தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முகவரிக்கு 15.12.2023 கடைசி நாள் மாலை 5 மணிக்குள் அலுவலகம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!