BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,10,400/- || தேர்வு கிடையாது!

0
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,10,400/- || தேர்வு கிடையாது!
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,10,400/- || தேர்வு கிடையாது!
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,10,400/- || தேர்வு கிடையாது!

ஒப்பந்த மருத்துவப் பயிற்சியாளர் (ஜிடிஎம்ஓ) / ஒப்பந்த மருத்துவப் பயிற்சியாளர் (நிபுணர்) பதவிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான மருத்துவ நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை BHEL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BHEL நிறுவனம்
பணியின் பெயர் CONTRACTUAL MEDICAL PRACTITIONER (GDMO) / CONTRACTUAL MEDICAL PRACTITIONER (SPECIALIST)
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview
BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • CMP-GDMO – 6 பணியிடங்கள்
  • CMP-Specialist – 4 பணியிடங்கள்
  • என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பட்டம் மற்றும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

GDMO வயது வரம்பு:

01/11/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • GDMO – ரூ.95,000/-
  • CMP-Specialist – ரூ.1,10,400/-

ADMIN வேலைக்கு பணியாளர்கள் தேவை – சூப்பர் வாய்ப்பு!உடனே விண்ணப்பியுங்கள்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:
  • நடைபெறும் இடம்: CMS Office, 1st Floor, Kasturba Hosptial, Habibganj, HEP BHEL, Bhopal
  • தேதி: 07.12.2023
  • நேரம்: 09:00 AM to 04:00 PM

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!