IND vs AUS 2வது டி-20: போட்டியில் புதிய குழப்பம் – ஆட்டம் நடக்குமா??

0
IND vs AUS 2வது டி-20: போட்டியில் புதிய குழப்பம் - ஆட்டம் நடக்குமா??
IND vs AUS 2வது டி-20: போட்டியில் புதிய குழப்பம் - ஆட்டம் நடக்குமா??
IND vs AUS 2வது டி-20: போட்டியில் புதிய குழப்பம் – ஆட்டம் நடக்குமா??

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா என்கிற புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி-20 கிரிக்கெட்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி வீழ்த்திய பிறகு தற்போது இரு அணிகளும் டி-20 தொடரில்மோதி வருகின்றன. இத்தொடரின், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

CSK அணிக்கு மாறும் விராட் கோலி? ரசிகர்கள் கோரிக்கை!!

தொடர்ந்து, 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அபிக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணத்தினால் டி-20 போட்டி நடைபெறுமா அல்லது ஓவர் குறைக்கப்பட்டு நடத்தப்படுமா என கேள்விகள் எழுந்து வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!