வார்னரின் வாழ்நாள் தடை நீக்கம்.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!
ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் மிக வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். தற்போது இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனைத்து விதப் போட்டிகளிலும் கேப்டனாக டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.
PKL 2024 : கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய போட்டி.. மேஜிக் செய்த பெங்கால் வாரியர்ஸ்!!
வார்னரின் வருத்தத்தை ஏற்றுக் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியதாக வார்னருக்கு ஓராண்டு விளையாடத் தடையும், கேப்டனாக பொறுப்பேற்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வார்னர் ஓய்வு பெற்று இருந்தாலும், IPL மற்றும் BBL ஆகிய தொடர்களில் கேப்டனாக வாய்ப்புள்ளது.


























