நீங்க +2 படிச்சு இருக்கீங்களா.. உங்களுக்காவே RRB யில் அரசுவேலை கொட்டிகிடக்கு.. உடனே முந்துங்க இதுவே கடைசிநாள்…

3
????? +2 ??????? ????????????.. ???????????? RRB ???? ???????? ?????????????.. ???? ????????? ????? ?????????...
நீங்க +2 படிச்சு இருக்கீங்களா.. உங்களுக்காவே RRB யில் அரசுவேலை கொட்டிகிடக்கு.. உடனே முந்துங்க இதுவே கடைசிநாள்...
நீங்க +2 படிச்சு இருக்கீங்களா.. உங்களுக்காவே RRB யில் அரசுவேலை கொட்டிகிடக்கு.. உடனே முந்துங்க இதுவே கடைசிநாள்…

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமானது ( RRB ) தொழில் நுட்பம் சாராத பிரிவில் ( Under Graduate ) உள்ள 3445 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதன் மூலம், Commercial cum ticket clerk, Account clerk cum typist மற்றும் train clerk போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 19,900-21-700 வரை வழங்கப்படும் என்றும், இதற்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச கல்வி தகுதி +2 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வயது வரம்பு 18-33 க்குள் இருக்க வேண்டும் எனவும், மேலும், CBT/ Document verification/ Medical Examination மூலம் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 27.10.2024 இறுதி நாளாகும். எனவே உடனே விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இவ்வாறு, RRB NTPC ( Under Graduate ) தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்..? உங்களுக்கு உதவும் விதமாக முன்னணி நிறுவனமான EXAMSDAILY தகுந்த மற்றும் திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு ரூ. 7500 என்ற குறைந்தப்பட்ச கட்டணத்தில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. மேலும், இவ்வகுப்பில் இணைய கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!