உள்நாட்டில் சிலிண்டர் ரூ. 428க்கு விற்பனை – மத்திய அமைச்சர் முக்கிய கருத்து!

0
உள்நாட்டில் சிலிண்டர் ரூ. 428க்கு விற்பனை – மத்திய அமைச்சர் முக்கிய கருத்து!
உள்நாட்டில் சிலிண்டர் ரூ. 428க்கு விற்பனை – மத்திய அமைச்சர் முக்கிய கருத்து!
உள்நாட்டில் சிலிண்டரின் விலை ரூ. 428க்கு விற்பனை – மத்திய அமைச்சர் முக்கிய கருத்து!

இந்தியாவில் சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ. 200 குறைந்திருக்கும் நிலையில் சிலிண்டரை ரூ.428க்கு எவ்வாறு பெறலாம் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

சிலிண்டரின் விலை:

கச்சா எரிபொருளின் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றிற்கு தகுந்தாற் போல ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வீட்டு சிலிண்டரின் விலை 1118.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென அதில் ரூ. 200 மத்திய அரசு குறைத்துள்ளது.

ஒரே நேரத்தில் 32 பேர் வாட்ஸ்அப் காலில் பேசலாம் – வெளியான புதிய அப்டேட்!

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.300 வரையிலும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷிர்பாத் ஒய் நாயக்ல் எல்பிஜி சிலிண்டர் நிரப்புவதற்கான முதலமைச்சர் நிதி உதவித் திட்டத்தை துவங்கி வைத்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த திட்டத்தின்படி 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை ரூ.428க்கு பெற்றுக் கொள்ளலாம். அதாவது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்கள் மத்திய அரசின் ரூ.200 தள்ளுபடி மற்றும் ரூ. 275 மானியத்தின் படி சிலிண்டர் விலை ரூ.428க்கு பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!