
டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான Apprentices வேலைவாய்ப்பு – RNSB வங்கி வெளியீடு || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Rajkot Nagarik Sahakari Bank Limited (RNSB Bank) ஆனது 12.09.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில் Apprentices (Peon) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (19.09.2023) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Apprentices (Peon) வேலைவாய்ப்பு விவரங்கள்:
- RNSB வங்கியில் காலியாக உள்ள Apprentices (Peon) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
- Apprentices (Peon) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேலும் இப்பணிக்கு பணியில் முன்னனுபவம் இல்லாத நபர்களும் விண்ணப்பிக்கலாம்.
- இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கித் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான CSB வங்கி வேலைவாய்ப்பு!
RNSB Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:
Apprentices (Peon) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 19.09.2023 அன்று வரை மட்டுமே இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். பின்வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.