வங்கித் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான CSB வங்கி வேலைவாய்ப்பு!

0
வங்கித் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான CSB வங்கி வேலைவாய்ப்பு!
வங்கித் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான CSB வங்கி வேலைவாய்ப்பு!
வங்கித் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான CSB வங்கி வேலைவாய்ப்பு!

CSB Bank என்னும் கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Officer (Compliance (LEA)) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Officer (Compliance (LEA))
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB Bank காலிப்பணியிடங்கள்:

Officer (Compliance (LEA)) பணிக்கென 01 பணியிடம் கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் காலியாக உள்ளது.

Officer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

CSB Bank பணிக்கான அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 03 வருடங்கள் முதல் 08 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Officer சம்பளம்:

Officer (Compliance (LEA)) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் CSB வங்கி விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

CSB Bank தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NCGG நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

Officer விண்ணப்பிக்கும் விதம்:

இந்த CSB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 30.09.2023 என்ற இறுதி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!