தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !! – தேர்வு கிடையாது !!!!

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !! - தேர்வு கிடையாது !!!!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !! - தேர்வு கிடையாது !!!!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !! – தேர்வு கிடையாது !!!!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Research Assistant & Field Investigators பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUTN 
பணியின் பெயர் Research Assistant & Field Investigators
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்கும் தேதி 09.03.2021
விண்ணப்பிக்கும் முறை Application Form 
CUTN காலிப்பணியிடங்கள் :

Research Assistant & Field Investigators பணிகளுக்கு CUTN பல்கலைக்கழகத்தில் 04 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CUTN கல்வித்தகுதி :
  1. Field Investigators – Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health பாடப்பிரிவுகளில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Research Assistant – Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/Public Health படங்களில் PhD/ MPhil/ Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CUTN ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 09.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.03.2021 அன்று தொற்றுநோய் மற்றும் பொது சுகாதாரத் துறை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CUTN Recruitment 2021 – NOTIFICATION 1 | NOTIFICATION 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!