+2 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.44900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

0
+2 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.44900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!
+2 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.44900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!
+2 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.44900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

CSIR – மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Technical Officer, Technical Assistant, Technician & Jr. Stenographer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 44 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSIR – Central Salt & Marine Chemicals Research Institute
பணியின் பெயர் Technical Officer, Technical Assistant, Technician & Jr. Stenographer
பணியிடங்கள் 44
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSMCRI காலிப்பணியிடங்கள்:
  • Technical Officer – 03 பணியிடங்கள்
  • Technical Assistant – 08 பணியிடங்கள்
  • Technician – 28 பணியிடங்கள்
  • Jr. Stenographer – 03 பணியிடங்கள்

என மொத்தம் 44 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CSMCRI Technician கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து +2ஆம் வகுப்பு/BE /B.Tech / MBA/ B.Sc. with Chemistry/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

03.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Technical Officer – Level 7 Rs.44900/-

2. Technical Assistant – Level 2 Rs.19900/-

3. Technician – Level 2 Rs.19900/-

4. Junior Stenographer – Level 4 Rs.25500/-

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CSMCRI விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwD/Women/CSIR Employees/Ex-Servicemen – விண்ணப்ப கட்டணம்
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-
CSMCRI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.csmcri.res.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.06.2023 முதல் 03.07.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!