RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ.33,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ.33,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ.33,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ.33,900/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அகில இந்திய அளவில் ஜூனியர் இன்ஜினியரிங் (சிவில்/எலக்ட்ரிக்கல்) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-06-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
பணியின் பெயர் Junior Engineer (Civil/Electrical)
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-06-2023
விண்ணப்பிக்கும் முறை Online
RBI காலிப்பணியிடங்கள்:
  • Junior Engineer (Civil) – 29 பணியிடங்கள்
  • Junior Engineer (Electrical) – 6 பணியிடங்கள்
RBI JE கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது வாரியத்தில் இருந்து குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் மூன்றாண்டு டிப்ளமோ Electrical/ Electrical/Civil துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Engineer தேர்வு செயல் முறை:
  • Online Examination
  • Language Proficiency Test (LPT)

ஆன்லைன் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு ஜூலை 15, 2023 அன்று நடைபெற உள்ளது.

+2 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.44900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

சம்பள விவரம்:

Junior Engineer (Civil/Electrical) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.33,900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-06-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download RBI JE Notification 2023 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!