அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை!

Project Associate பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு முதுகலை பட்டம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate -II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate – II பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

Associate கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.E/B.Tech/M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

Project Associate – ரூ.30,000/-

NHPC Junior Engineer வேலைவாய்ப்பு 2023 – 388 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,19,500/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தகுதி, அனுபவம் மற்றும் இதர தகவல்களுக்கான சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களின் நகல்களை 20.06.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!