மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!

CSIR – CECRI ஆனது Project Associate – I மற்றும் Project Co-ordinator – I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 19 காலிபண்ணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate – I மற்றும் Project Co-ordinator – I பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் B.Tech. in Biotechnology அல்லது B.E / B.Tech. in EEE / ECE B.Sc. in Electronics / Diploma in EEE / ECE/ Mechanical/ Ph.D. in Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்டோபர் 18 கடைசி நாள்!

Exams Daily Mobile App Download

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் அக்டோபர் 18 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!